Siddhaveda chapter four wisdom

                            Siddhaveda chapter four wisdom              https://amzn.to/3Q6bq3U               https://amzn.to/3vCyHkp           https://amzn.to/3CieUdT

                        

              17 ஆம் பதிப்பின் முகவுரை மானிடர்கள் பேரானந்தத்தில் திளைத்திருப் பதற்காக, சுவாமிகள் வழங்கிய அருட்கொடை "சித்த வேதம்" என்ற உலகப் பொது மறை ஆகும்.


https://amzn.to/3i6Mj4t                      https://amzn.to/3Cg5yzc             https://amzn.to/3Ih5JOT
                 குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே நடை பெறும் உரையாடல் வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. சித்தவேதம் ஞானம் அடைவதற்குரிய சரியான வழியை சுட்டிக் காட்டுகிறது.

  சித்தவேதம் நான்காம் அத்தியாயம் ஞானம்

அடைவதற்குரிய வழியைப் பற்றி குறிப்பிடுவதாவது: "ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயுவினால் நம்முடைய புருவமத்தியமாகிய சுழிமுனையாக இருக்கின்ற நெருப்புக்கண்ணில் ஊதி, விருப்பு வெறுப்பு முதலான துர்க்குணங்களை எப்பொழுது அங்கே எரிக்கின் றோமோ அப்பொழுதுதான் நம்முள்ளில் பிரகாசித்து ஞானம் உண்டாகின்றது. அவ்விதத்திலல்லாமல் வேறு யாதொரு விதத்திலும் ஞானம் உண்டாவதில்லை".

மஹான்களும்

பின்பற்றி இருக்கிறார்கள் என்பதை இருபதாம்

அத்தியாயத்தில் சுவாமிகள் குறிப்பிடுவதாவது:

இதே வழியைத்தான் எல்லா "உலகத்தில் எந்தெந்த மஹான்கள் உண்டாயிருந்தார் களோ அவர்கள் எல்லாம் சொன்னது முன் சொன்ன ஒரே மார்க்கந்தானாகும். அந்த மார்க்கத்தையாகும் இப்பொழுது நாம் உமக்குக் காண்பித்துக் கொடுத்தி ருப்பது. இதாகும் உண்மை".
https://amzn.to/3GxhgIh                      https://amzn.to/3IhejwR              https://amzn.to/3GcyOs9



https://amzn.to/3GxhgIh                      https://amzn.to/3IhejwR              https://amzn.to/3GcyOs9


பறவைகளுக்கும் விலங்குகளுக் கும் விசேஷ புத்தியுண்டு. ஆறாம் அத்தியாயம் இதை தொழுவத்தில் பல உதாரணங்களுடன் நிரூபிக்கிறது. அவற்றுள் ஒரு உதாரணம்: "உங்களுடைய பிறந்துள்ளதோ சில வருடங்களாக உங்களுடைய பராமரிப்பில் இருக்கின்ற மாடு ஒன்றை அமாவாசை இரவில் மழை பெய்யும் சமயத்தில் அது முன்பு போகாத காடு, ஆறு இவற்றை கடந்து பத்தோ இருபதோ நாழிகை தூரத்தில் விலங்குகளால் ஆபத்து வராத இடத்தில் அதைக் கட்டாமல் விட்டு திரும்பி வந்தால் அது யாருடைய உதவியில்லாமல் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருகிறது.
https://amzn.to/3Cj4cUG                      https://amzn.to/3Gxzycs             https://amzn.to/3Z2Mazw
ஒரு மனிதனை பகல் நேரத்தில் மக்கள் அதிகமாக நடமாடிக் கொண்டிருக்கின்ற ஒரு பாதை வழியாக முன்பு போகாத நகரத்தின் நடுவில் அவரை விட்டு விட்டு வந்தால் வேறொருவருடைய உதவி யில்லாமல் புறப்பட்ட இடத்திற்கு அவரால் திரும்பி வரமுடியாது.
https://amzn.to/3i6Mj4t                      https://amzn.to/3Cg5yzc             https://amzn.to/3Ih5JOT


காரணம் நாம் தூங்கும் சமயத்தில் நடைபெறும் சுவாசம் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எப்பொ ழுதும் உண்டு. இதனால் மோப்ப சக்தியின் காரணத் தால் அவைகள் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரு கின்றன. மனிதனுக்கு விருப்பு வெறுப்பு உணர்வுகள் காரணமாக மோப்பசக்தி இல்லாமல் இடத்திற்கு திரும்பி வரமுடியவில்லை". இதிலிருந்து புறப்பட்ட மனிதனைத் தவிர மற்ற ஜீவிகளுக்கு விசேஷ புத்தி உண்டு என்பது நிரூபிக்கப்படுகிறது.

சித்தவேதம் வெளிப்பட்டதோடு வேதாந்ததத்துவ சாத்திரத் துறையில் புத்தொளி சுடர்விட்டது. அதன் காரணமாக பொதுமக்களிடையே ஏற்பட்ட
உணர்வும்

vii

உற்சாகமும் அளவிடற்கரியது என்பது இந்நூலிற்குப் பொதுமக்கள் காட்டிவரும் ஆதரவிலிருந்து புலப்படும்.
https://amzn.to/3i6Mj4t                      https://amzn.to/3Cg5yzc             https://amzn.to/3Ih5JOT
படைத்தல், காத்தல், அழித்தல்

ஆகிய செயல்களை நடத்துவது ஈஸ்வரன். அப்படிச் செய்வது ஜீவனாகும். அதனால் ஜீவனே ஈஸ்வரன். ஜீவனைத் தன்னிலேயே நிலைநிறுத்துவதுதான் ஈஸ்வர சேவை. அனைத்திற்கும் அடிப்படையான உயிரைப் பேணுவதே ஆன்மிகம்.
https://amzn.to/3i6Mj4t                      https://amzn.to/3Cg5yzc             https://amzn.to/3Ih5JOT
ஆன்மிகம்

இன்னதென்றறியாமல் மதங்களின் பெயரால் ஜீவனை நாசம் செய்யும் மூடப் ஜாதி பழக்க வழக்கங்களை மேற்கொண்டு, ஜீவனை நசிப் பித்து அமைதியின்றி உழன்ற மனிதர்களுக்கு ஆன்மிக நெறியைப் புகட்டி, யதார்த்த ஈஸ்வர சேவை செய்து, ஜீவனைக் காக்கும் வழியைக் காட்டி, உலகை அழிவினின்றும் கடைத்தேற்றி, ஆக்கமும் அமைதியும் பெற்று, இப்பூமியை அமைதிப்பூங்காவாகத் திகழச் செய்வதாகும் சித்தவேதம் எனும் இந்நூல்.

பாமரமக்களும் வேதாந்த தத்துவத்தை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் சுவாமிகள் பல எளிய உதாரணங்களுடன் தத்துவங்களை இந்நூலின் சிறப்புகளுள் ஒன்றாகும். விளக்குவது
https://amzn.to/3i6Mj4t                      https://amzn.to/3Cg5yzc             https://amzn.to/3Ih5JOT
ஞானோதயம் அடைவதற்கு குடும்பத்தைத் துறந்து காட்டிற்கோ, மலைக்குஹைக்கோ சென்று உடலை கஷ்டப்படுத்த வேண்டிய தேவையில்லை. லௌகிக வாழ்வில் இருந்து கொண்டே அந்நிலையை அடையலாம் என்பது சுவாமிகளின் ஆணித்தரமான கருத்தாகும். அவனவன் என்ன முயற்சி எடுத்து இருக்கின்றானோ அந்த விஷயத்திலிருந்தே தான்

எடுத்துக் கொண்ட முயற்சியைப் பூர்த்தி செய்வதே உத்தமமும் தருமமும் ஆகும்" என்று சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கொண்டதாக தமிழ் மொழியில் சித்தவேதத்தின் முதற்பதிப்பு இருபத்தொன்று அத்தியாயங்கள் 1928-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பின்னர் சுவாமிகள் சித்தவேதம் முதற்பதிப்பை பரிசீலனை செய்தும், புதிதாக பல தத்துவங்களை சேர்த்தும் இருபத்திரண்டு அத்தியாயங்களுடன் சித்தவேதம் இரண்டாம் பதிப்பை 1948-ஆம் ஆண்டில் வெளி யிட்டார்கள்.

https://amzn.to/3Gut2TT                https://amzn.to/3IdJ9Xi

முற்பதிப்புகளில் இருப்பதைப் போலவே இப்பதிப்பிலும் வழக்கம் போல பொருளடக்கமும், சுவாமிகளின் கட்டளையும் மற்றும் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பதிப்பிலுள்ளது போலவே இப்பதிப்பில் இருபத்திரண்டு அத்தியாயங்களும் கொடுக்கப்பட்டுள் ளன. அதனால் அருஞ் சொற்பொருள்விளக்கமும் சற்று கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளது.

இந்த ஈடிணையற்ற அரும் பெரும் நூலை வாச கர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெரும் உவகை அடைகிறோம். அன்பர்கள் இந்நூலைக் கற்று, மிகுந்த ஆனந்தமும் புத்துணர்வும் பெற்று, இனிது வாழ உளமார வேண்டுகிறோம்.

சித்தசமாஜம் H.O. GLD, 2018.

இங்ஙனம்,

பொதுத் தலைவர். சித்தசமாஜம். 

https://amzn.to/3Gut2TT                         https://amzn.to/3IdJ9Xi



No comments:

Post a Comment

SITHTHA VEDHAM A GUIDE TO DEATHLESS LIFE

  SITHTHA VEDHAM A GUIDE TO DEATHLESS LIFE SITHTHA VEDHAM A GUIDE TO DEATHLESS LIFE.: Vasi Yoga is a teaching philosop...